கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன் -2’ வீடியோ பாடல்

Loading… இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 28-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் … Continue reading கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன் -2’ வீடியோ பாடல்